ஆ நீயா ? 18 ஆம் நூற்றாண்டு . அது ஒரு வளர்ச்சி அடையாத கிராமம் . பலவித நம்பிக்கைகள் நிறைந்த காலம் . ஊருக்கு வெளியே தனியே ஒரு ஆல மரம் . ஊருக்கு உள்ளே பஞ்சாயத்து கூடி இருந்தது . பேச்சு மரத்தைப் பற்றித்தான் . ஒருவர் தொடங்கினார் . மரத்தை வெட்டிடலாங்க . அந்த மரம் எப்ப நம்ம ஊருக்கு முன்னாடி முளைக்க ஆரம்பித்ததோ அப்ப இருந்தே நம்ம ஊருக்கு கெட்ட நேரம் தாங்க . குழந்தைகளுக்கு உடம்பு சரி இல்லாம போறதும் பல வீடுகளுக்கு முன்னாடி இரவு சத்தம் கேட்பதும் வழக்கம் ஆ...
https://studio.youtube.com/channel/UC0NWlbF4HlojCLm5mnSlz0w
ReplyDelete